நியாயமான விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் செய்யக் கூடாது – உயர் நீதிமன்றம்
மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு...





