“இல்லம் தேடி கல்வி திட்டத்தில்” நிபந்தனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மரக்காணத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை...





