நாதக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நாதகவின் தேர்தல் அறிக்கையை நாளை (மார்ச் 19) வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.