நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநரும் , சிபிஐ முன்னாள் இயக்குனருமான அஸ்வினி குமார் தற்கொலை..!
சிபிஐ முன்னாள் இயக்குநரும், நாகலாந்து மாநில முன்னாள் ஆளுநரும் ஆன அஸ்வனி குமார் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இமாச்சல பிரதேச மாநிலம்...






