நடிகை ராதிகாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!
சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமையமுடன் கூட்டணியிட்டு போட்டியிட்டது. ...