நடிகை சமந்தாவின் முகம் மாறிவிட்டதா.. ஒரே ஒரு புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம்..!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். ...





