“நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடை இல்லை!” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை எனவும், தேர்தல் நடத்துவதற்கான நடைமுறையை தொடரலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தென்னிந்திய...





