நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட 3 பேரூராட்சிகள்!
தமிழ்நாட்டில் மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் தஞ்சை மாவட்டம் திருவையாறு...





