தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு விழிப்புணர்வு பரப்புரை..!
இந்தியாவில் தினசரி கொரொனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு விழிப்புணர்வு பரப்புரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது....





