தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்..!
தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு பெரிய குளத்திற்கு சென்று பன்னீர்செல்வம்...





