தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று முறைப்படி பதவியேற்கவுள்ளனர். கடந்த 2019இல் பதிவான வாக்குகள் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஞாயிறன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ...





