தீபாவளி பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர் மற்றும் முதல்வர்..!
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நன்மையையும் தீமையையும் கொண்டாடும் விழாவாக தீபாவளித் திருநாள் திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கமும் அமைதியும் ஆரோக்கியத்தையும் தீபாவளித்திருநாள் வாரி...





