தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு..!
தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசை குறைப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது....






