தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு – தமிழ்நாடு அரசு
தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல்...





