தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்பு
மத்திய - மாநில அரசுகளின் வஞ்சத்தை அம்பலப்படுத்த, விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்காக மத்திய அரசை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு அளித்துள்ள மாநில...





