தி.மு.க அரசை கண்டித்து, திருமுருகன்பூண்டி பேரூராட்சி கழக அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருமுருகன்பூண்டி பேரூராட்சி நகர கழக அ.தி.மு.க சார்பில், தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி நகர கழக அ.தி.மு.க சார்பில்...





