திரைப்பட நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம்..!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் அவரது உதவி...






