திருவல்லிக்கேணி காவல் துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை – ஐகோர்ட் உத்தரவு
ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரைபேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ...





