திருவண்ணாமலையில் தேர் திருவிழாவை மாடவீதிகளில் நடத்த உத்தரவிட முடியாது..!
திருவண்ணாமலை தேர்த்திருவிழாவை மாடவீதியில் நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத்திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த அரசுக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் உத்தரவிடக்...





