திருமணத்தில் நடந்த போட்டோ சூட்டில் புகை குண்டு வெடித்து சிதறியதால் நிகழ்ந்த விபரீதம்..!
கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்கி மற்றும் ப்ரியா இருவரும் திருமணத்திற்கு முன் நடத்திய போட்டோ சூட்டில் எதிர்பாராத விதமாக வண்ணப் புகை குண்டு வெடித்ததில்...





