திருப்பூர் திருச்சி இடையே மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்..!
திருப்பூர் திருச்சிக்கு இடையே இரு மார்க்கத்திலும் மிகக்குறைவான கட்டணத்தில் ஏசி எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Nuego என்கிற நிறுவனம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பேருந்துகளை குறைவான...





