ஆர்வத்துடன் வாக்களித்த திருப்பூர் கலெக்டர் & தொகுதி வேட்பாளர்கள் – படங்கள்!
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், பிஷப் உபகாரசாமி பள்ளியில் வாக்கு செலுத்தினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை...






