வடக்கில் விறுவிறு… பல்லடத்திலும் பட்டையை கிளப்பும் வாக்குப்பதிவு! திருப்பூரில் சராசரி 5.85% வாக்குகள் பதிவு
திருப்பூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 5.85% வாக்குகள் பதிவாகி உள்ளன; வடக்கு தொகுதியில் சுறுசுறுப்பாகவும், பல்லடத்தில் மந்தமாகவும் வாக்குப்பதிவு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில்...






