திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து 1100 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1100 மதுபாட்டில்கள் அடித்து உடைத்து அளிக்கப்பட்டன. திருப்பதியில் மது, மாமிசம், புகையிலை, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது....





