திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்..!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்முறையாக திருநங்கையர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 212 திருநங்கைகள் கலந்து...





