திருச்சியில் பெரியார் சிலைக்கு “காவிச் சாயம்” பூசி, “காவித் துண்டு” அணிவித்து அவமதிப்பு..! மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!!
திருச்சி அருகே மர்ம நபர்களால் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசியும், காவித் துண்டு அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்...






