இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் வாக்குறுதி!!
திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் மேலும் பல...





