திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் – முதல்வர்
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகளின் துணைக் கொண்டு சதி செய்தாலும் அதனை முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக திருநெல்வேலி சென்ற முதலமைச்சர்...





