திமுக ஆட்சிக்கு எதிர் அலையைவிட ஆதரவான அலையே அதிகம் வீசுகிறது – முதலமைச்சர்
திமுக பொதுக்குழு கூட்டம், மதுரை மாவட்டம், உத்தங்குடியில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள்...






