திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா..!
அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த மாணிக்கராஜா அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்....