தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு 6 படகுகள் 10 மீனவர்கள் வரவழைப்பு..!
சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தின் பொழுது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆறு படகுகளும் 10 மீனவர்களும் கோவளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர். கர்நாடகா பாளையம் கிஷ்கிந்தா...





