தமிழ்நாடு முழுவதும் களைகட்டும் தைப்பொங்கல்..!
தமிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு மங்கலமாகத் தைப் பொங்கலை வரவேற்கின்றனர். ...