தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர்,...





