தமிழகத்தில் 2-வது நாளாக இன்றும் 3 ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு குறைந்தது..!
தமிழகத்தில் இன்றும் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 2 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 31 பேர் உயிரிழந்துள்ளனர்....