தமிழகத்தில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த...





