தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா.. அதிவிரைவு பரிசோதனை கருவி வருவதில் தாமதம் .! தலைமை செயலாளர் சண்முகம் தகவல்!!
தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழப்பும் ஒன்று கூடுதலாகி பலி எண்ணிக்கை...






