தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா.. 45 பேர் உயிரிழப்பு… மொத்த பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்...





