தமிழகத்தில் இன்று இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்த நிலையில், ராசிபுரத்தில் அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர். கோவை, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில்...





