கொரோனா : டிசம்பர் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை… பாடங்களை குறைக்கலாம்.. ஆனால் கட்டணம் குறைக்க முடியாது…! தனியார் பள்ளி நிர்வாகிகள் அறிவிப்பு!!
இந்தியாவில் அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்கும் வாய்ப்பு குறைவு என்றும் மழைக்காலத்தில் பள்ளிகளை திறந்தால் கொரோனா பரவல் கைமீறி சென்றுவிடும்.தனிமனித இடைவெளியை பள்ளிகளில் பின்பற்றுவதும் கடினம். ...





