தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டல்..!
திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம்...





