தண்ணீர் இல்லாத நூறு அடி ஆழக்கிணற்றில் மூன்று குழந்தைகளோடு குதித்த தம்பதி..!
தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தம்பதி குதித்த நிலையில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. பொட்டிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் - வீரமணி...





