தக்காளி விலை திடீர் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், டர்னிப், காலிப்பிளவர், உருளைகிழங்கு, பட்டாணி, நூல்கோல், உள்ளிட்ட பல்வேறு மலைக்காய்கறிகளையும் தரைப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய்,...





