ட்யூட்டி டைம் ஓவர்..விமானத்தை எடுக்க முடியாது எனக்கூறி இறங்கிய விமானி..!
பணி நேரம் முடிந்ததால் விமானி விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததால் பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புனேவிலிருந்து பெங்களூரு செல்ல இண்டிகோ விமானம் பயணிகளுடன் தயாராக இருந்தது....





