--- --:--:-- --

டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

டெல்லியில் ஓடும் தனியார் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Right Menu Icon