டெல்லியில் குடியரசு துணைத் தலைவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு..!
டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு வெளியான நிலையில்...





