நடப்பாண்டில் 4வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – டெல்டா விவசாயிகள் ‘குஷி’
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. இதனால், டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்....





