டீசலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் தோல்வி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
டீசலுடன் எத்தனாலைக் கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும்...






