டிக்கெடுகளுக்கு இனி சில்லறை பிரச்சனையே வராது..யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற வசதி..!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த பல்வேறு...





