ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜ் வெற்றி..!
ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜ் 72 ஆயிரத்து 419 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.