ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தவிர்க்க முடியாத காரணங்களினால் ஜனநாயகம் திரைப்படம் தள்ளிவைக்கப்படுவதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது. முன்னதாக, தணிக்கை சான்றிதழ் கிடைக்க...





